கட்டுரைகள் தவறான திசையில் நகர்ந்த நட்சத்திரம் – நட்சத்திரம் நகர்கிறது திரை விமர்சனம்By ரஹமத்துல்லா ஜெSeptember 9, 2022 பா.ரஞ்சித்தின் அரசியல் திரைப்பட வரிசையில் இம்முறை முற்போக்குத்தனமான காதலின் அரசியலைப் பேசியுள்ளது நட்சத்திரம் நகர்கிறது. ரொமான்டிக் மியூசிக்கல் வகையான திரை மொழியில் கலப்பு காதலை நாடகக் காதல்…