• முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»குறும்பதிவுகள்»பள்ளிவாசல்களின் பழமையைப் பறைசாற்றும் ‘நகரா’
குறும்பதிவுகள்

பள்ளிவாசல்களின் பழமையைப் பறைசாற்றும் ‘நகரா’

முஹம்மது ஜாஃபர்By முஹம்மது ஜாஃபர்May 14, 2024Updated:May 14, 2024No Comments1 Min Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

கடலூர் பள்ளிவாசல் தெருவில் அமைந்துள்ள ஜூம்ஆ பள்ளிவாசல் கம்பீரமாகவும் அழகாகவும் இருந்தது. 200 ஆண்டுக்கால பழமைவாய்ந்த இப்பள்ளிவாசல் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் புதிய வடிவிலான கட்டடமாகக் கட்டப்பட்டிருக்கிறது.

பள்ளியின் உள்ளே ஓர் ஓரமாய் ‘நகரா’ எனும் சப்தம் எழுப்பும் கருவி சப்தமில்லாமல் சாந்தமாய் நின்றுகொண்டிருந்தது.

ஒலிபெருக்கியும், மக்களின் வீடுகளில் கடிகாரமும் இல்லாத காலத்தில் மக்களைத் தொழுகைக்காக அழைப்பதற்கு இக்கருவி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பல பழமையான பள்ளிவாசல்களில் இன்றும் நகரா பாதுகாக்கப்பட்டும், சில வேளைகளில் இசைக்கப்பட்டும் வருகிறது. நகராவின் ஓசையுடன் பள்ளிவாசல்களின் பழமையும், வரலாறும் இளம் தலைமுறையின் செவிகளில் இனிமையாய் ஒலிக்கட்டும்!

முஸ்லிம்கள் வாழ்வியல்
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
முஹம்மது ஜாஃபர்

Related Posts

நாம் ஏன் மத்தியப் பல்கலைக்கழகங்களில் படிக்க வேண்டும்?

February 22, 2025

Why You Should Study in Central Universities?

February 20, 2025

அநீதியின் நான்கு ஆண்டுகளும் UAPA எனும் ஆயுதமும்

October 2, 2024

வக்ஃப் சட்ட திருத்தத்தின் பின்னணி

September 25, 2024

ஏ.ஜி. நூரானி நினைவலைகள்

September 3, 2024

ஒழுக்க விதிகளை அறிவியலால் தர இயலுமா? ஓரினச்சேர்க்கையை முன்வைத்து ஓர் ஆய்வு

August 29, 2024

Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

தற்காலச் சூழலில் மகாத்மா பூலேவை வாசிப்பதின் முக்கியத்துவம்

May 6, 2025

இட ஒதுக்கீடு: ஓர் அறிமுகம்

May 2, 2025

வக்ஃப் கருப்புச் சட்டமும் நாம் செய்ய வேண்டியவையும்

April 24, 2025

இந்த ‘தேச விரோதி’யின் போராட்டம் இன்னும் முடியவில்லை

April 23, 2025
Facebook Instagram YouTube WhatsApp
© 2025 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.