கட்டுரைகள் சாதியப் பிரச்சனைகள் தொடர்ந்து நடைபெற காரணங்களும் தீர்வும்By ரியாஸ் மொய்தீன்August 27, 2025 சாதியத் தீண்டாமை எதிர்ப்பையும் அதற்கு எதிரான அரசியலையும் பேசிவரும் தமிழ்நாட்டில், 2025 ஜூலை 27ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்திலுள்ள பட்டியலினத்தைச் சார்ந்த மென்பொறியாளரான கவின் செல்வகணேஷ்,…