Close Menu
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»கவிதை»அநீதி இழைக்கும் சட்டங்கள்
கவிதை

அநீதி இழைக்கும் சட்டங்கள்

முஹம்மது பஷீர்By முஹம்மது பஷீர்April 17, 2018Updated:June 1, 202340 Comments1 Min Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

சட்டக் கல்லூரியிலும்
மீறப்படுகிறது சட்டம் …

நீதியை

வகுப்பறையில் பேசினால்
சஸ்பெண்ட்

களத்தில் பேசினால்
குண்டர் சட்டம்

மீறியும் பேசினால்
கொலை

அதையும் மீறினால்
எதையும் செய்

ஆனால் ஒன்று மட்டும்

சத்தியம் பேச உன்னிடம்
இடமில்லையெனில்
உன்னிடம் சமத்துவம் பேச
என்னிடமும் இடமில்லை ,

குரல்வளை நெறிக்கப்பட்டாலும்
எங்கள் குரல் ஓயாது

-சகோதரன் பஷீர்

Loading

Share. Facebook Twitter Telegram WhatsApp Email
முஹம்மது பஷீர்

Related Posts

மாணவர்களின் குரலாக ஒலிக்கும் எஸ்ஐஓவின் மாணவர் தேர்தல் அறிக்கை

January 26, 2026

Boycott: இஸ்ரேலின் இன அழிப்புக்கு எதிரான ஒரு நடவடிக்கை

September 27, 2025

ஷதியா அபூ கஸ்ஸாலே: ஃபலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் உயிர்த்தியாகி

September 10, 2025

காஸாவின் குழந்தை

October 7, 2024

ஏ.ஜி. நூரானி நினைவலைகள்

September 3, 2024

ஒழுக்க விதிகளை அறிவியலால் தர இயலுமா? ஓரினச்சேர்க்கையை முன்வைத்து ஓர் ஆய்வு

August 29, 2024
Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

பள்ளி மாணவர்களிடத்தில் அத்துமீறும் தவெக கட்சியினர்: SIO கண்டனம்

July 3, 2026

ஹபீபி – அன்பின் வழியது உயிர்நிலை

June 15, 2026

ஹபீபி: தமிழ் சினிமாவின் புதிய அத்தியாயம்

June 12, 2026

மாநில பல்கலைக்கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புக – எஸ்ஐஓ கோரிக்கை!

June 3, 2026
Facebook Instagram YouTube WhatsApp
© 2026 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.