Close Menu
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»குறும்பதிவுகள்»ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!
குறும்பதிவுகள்

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

AdminBy AdminSeptember 5, 2018Updated:June 1, 20232,363 Comments1 Min Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

அணு ஆயுதங்களையோ அணுக் குண்டுகளையோ பயன்படுத்தி ஒரு சமூகத்தை ஒரேயடியாக அழிக்கலாம். இது தீவிரவாதம். ஆனால் இன்றைய நாட்களில் ஒரு தலைமுறையை அழித்தொழிக்க அணு ஆயுதமும் தேவையில்லை, அணுக் குண்டும் தேவையில்லை. மாறாக, கற்றுக்கொடுப்பதிலும் கற்றுக்கொள்வதிலும் மோசடி செய்தால் போதும். ஒரு தலைமுறையை மட்டுமல்ல, சமூகத்தையே அழித்தொழிக்கலாம்.

ஆம். உடலில் உயிர் இருக்கும். ஆனால் உயிரோட்டம் இருக்காது. இது தீவிரவாதத்திலும் பெரிய தீவிரவாதம். ஆனால், இதன் விளைவு சட்டெனப் புரிபடுவதில்லை. மோசடி செய்து மருத்துவர் ஆகும் ஒருவரிடம் வரும் நோயாளி மரணத்தைத் தழுவுவார். மோசடி செய்து பொறியாளர் ஆகும் ஒருவர் கட்டும் கட்டிடம் இடிந்து விழும். மோசடி செய்து பொருளாதார நிபுணர் ஆகும் ஒருவரால் பொருளாதார நெருக்கடியும் நஷ்டமும் ஏற்படும். மோசடி செய்து மதபோதகர் ஆகும் போலி அறிஞர் மூலம் மனிதம் மரித்துப்போகும். மோசடி செய்து நீதிபதி ஆகும் ஒருவர் மூலம் நீதி பீதியடையும். மோசடி செய்து ஆசிரியர் ஆகும் ஒருவர் மூலம் எதிர்கால சந்ததிகளிடம் அறியாமை இருள் பரவும்.

கற்றுக்கொள்வதில் ஏற்படும் வீழ்ச்சி.. தலைமுறையின் வீழ்ச்சி!

கற்றுக்கொடுப்பதில் ஏற்படும் வீழ்ச்சி.. சமூகத்தின் வீழ்ச்சி…!

அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

நூஹ் மஹ்ழரி

Loading

Teacher's Day ஆசிரியர் தினம்
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
Admin
  • Website

Related Posts

மாணவர்களின் குரலாக ஒலிக்கும் எஸ்ஐஓவின் மாணவர் தேர்தல் அறிக்கை

January 26, 2026

Boycott: இஸ்ரேலின் இன அழிப்புக்கு எதிரான ஒரு நடவடிக்கை

September 27, 2025

ஷதியா அபூ கஸ்ஸாலே: ஃபலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் உயிர்த்தியாகி

September 10, 2025

ஏ.ஜி. நூரானி நினைவலைகள்

September 3, 2024

ஒழுக்க விதிகளை அறிவியலால் தர இயலுமா? ஓரினச்சேர்க்கையை முன்வைத்து ஓர் ஆய்வு

August 29, 2024

மும்பை இஸ்ரேலிய திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டதன் பின்னணி

August 21, 2024
Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

ஹபீபி – அன்பின் வழியது உயிர்நிலை

June 15, 2026

ஹபீபி: தமிழ் சினிமாவின் புதிய அத்தியாயம்

June 12, 2026

மாநில பல்கலைக்கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புக – எஸ்ஐஓ கோரிக்கை!

June 3, 2026

ரத்தத்தை விட எண்ணெய்க்கு மதிப்பு அதிகமா?

May 21, 2026
Facebook Instagram YouTube WhatsApp
© 2026 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.