• முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»கவிதை»காஸாவின் குழந்தை
கவிதை

காஸாவின் குழந்தை

கஷ்ஃபா ஷஃபாக்By கஷ்ஃபா ஷஃபாக்October 7, 2024Updated:October 8, 2024No Comments1 Min Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

அம்மா, இந்த உலகம் மிகவும் கொடூரமானது.
சிறிதளவு நிலத்திற்காக அவர்கள்
மனிதனை அநீதமாக ரத்தம் சிந்தவைத்தனர்.

அம்மா! நான் என் இறைவனிடம் சென்று உண்மைகளைச் சொல்வேன்,
அவர்கள் எனது குழந்தைப் பருவத்தைப் பறித்தனர்,
எனது கனவுகளை என்னுடன் சேர்த்து உயிருடன் புதைத்தனர்.

எனது இனிய, இனிய கண்கள்
இப்போதுதான் கனவு காணத் தொடங்கின,
பார்க்க முடியாத கொடூர காட்சிகளால்
தற்போது அவை சிதைந்து காயம் அடைந்துவிட்டன.

இடிபாடுகளும் புழுதியும்
ஒரு காலத்தில் சிரிப்பு எதிரொலித்த இடத்தில்,
தற்போது மௌனத்தை நிறைத்திருக்கின்றன,
எனது வாழும் உரிமை பறிக்கப்பட்டது.

இரவின் அமைதியில்,
நான் நட்சத்திரங்களுடன் கிசுகிசுக்கிறேன்,
எனது அழுகை விண்ணுலகை அடையும் என நம்புகிறேன்,
அங்கு வேதனைகள் அற்ற நீதிமான ஆட்சி நடைபெறுகின்றது.

அம்மா! நான் என் இறைவனிடம் சென்று உண்மைகளைச் சொல்வேன்,
விரக்தியான நிலையிலும் கூட,
என் இதயம் நம்பிக்கையின் ஒளியில் மிளிர்கிறது
மீண்டும் அமைதி நிறைந்த ஒரு உலகத்திற்காக.


(தமிழாக்கம்: முகமது தௌபிக்)

ஃபலஸ்தீன் காஸா
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
கஷ்ஃபா ஷஃபாக்

Related Posts

ஃபலஸ்தீனம் மீதான இனப் படுகொலையில் அமெரிக்காவின் பங்கு

November 7, 2024

ஷஹீத் யஹ்யா சின்வாரின் இறுதி உயில்

October 23, 2024

“தூஃபாநுல் அக்ஸா” – அக்டோபர் 7ம் இஸ்ரேலின் தோல்வியும்

October 9, 2024

தூஃபான் அல் அக்ஸா: இஸ்ரேல், அமெரிக்காவின் மத்திய கிழக்கு இருப்பிற்கான ஓர் சவால்!

January 2, 2024

இஸ்ரேலை எதிர்ப்பதற்கான BDS இயக்கம் – ஒரு அறிமுகம்

December 31, 2023

முகமூடிக்குப் பின்னால்..!

December 18, 2023

Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

தற்காலச் சூழலில் மகாத்மா பூலேவை வாசிப்பதின் முக்கியத்துவம்

May 6, 2025

இட ஒதுக்கீடு: ஓர் அறிமுகம்

May 2, 2025

வக்ஃப் கருப்புச் சட்டமும் நாம் செய்ய வேண்டியவையும்

April 24, 2025

இந்த ‘தேச விரோதி’யின் போராட்டம் இன்னும் முடியவில்லை

April 23, 2025
Facebook Instagram YouTube WhatsApp
© 2025 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.