Close Menu
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»கட்டுரைகள்»பெரும்பாலான இந்தியர்கள் வாட்ஸ் அப்பில் வரும் செய்திகளை நம்புகிறார்கள்
கட்டுரைகள்

பெரும்பாலான இந்தியர்கள் வாட்ஸ் அப்பில் வரும் செய்திகளை நம்புகிறார்கள்

முஹம்மது பஷீர்By முஹம்மது பஷீர்September 23, 2022Updated:May 11, 2023No Comments2 Mins Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

தனிநபர் கருத்து பரிமாற்றத்திற்காக உருவாக்கப்பட்ட செயலிதான் வாட்ஸ் அப். இந்த செயலியின் மூலமாக பரப்பப்படும் செய்திகளை பெரும்பாலான இந்தியர்கள் நம்புகிறார்கள் என கடந்த வியாழக்கிழமை ஆராய்ச்சி நிறுவனமான ராய்ட்டர்ஸ் (Reuters) ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியானது மக்கள் சமூக வலைதளங்கள் மூலமாக பரப்பப்படும் செய்திகளை எந்த அளவிற்கு நம்புகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளவதற்காக நடத்தப்பட்டது ஆகும். குறிப்பாக இந்த ஆய்வு Facebook, Google, whats App, youtube போன்ற சமூக ஊடகங்களை மையமாக வைத்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. 

பிரேசில்,  இந்தியா, இங்கிலாந்து,  அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள மக்களிடம் இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.

77 சதவீதம் மக்கள் செய்தி தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகள் என செய்தி நிறுவனங்கள்  வெளியிடும் செய்திகளை செய்திகளை நம்புகிறார்கள். 41% மக்கள் பேஸ்புக் செயலின் மூலமாக வரும் செய்திகளை நம்புகிறார்கள். 27% மக்கள் இன்ஸ்ட்டாகிராம் செயலியின் மூலமாக வரும் செய்திகளை நம்புகிறார்கள். 15% மக்கள் டிக் டாக் செயலின் மூலமாக வரும் செய்திகளை நம்புகிறார்கள். 25% மக்கள் டிவிட்டர் செயலின் மூலமாக வரும் செய்திகளை நம்புகிறார்கள். 54% மக்கள் வாட்ஸ் அப் செயலின் மூலமாக வரும் செய்திகளை நம்புகிறார்கள். 51% மக்கள் யூடியூப் செயலின் மூலமாக வரும் செய்திகளை நம்புகிறார்கள்

செய்தி இணையதளங்களை விடவும் கூகுல், யூடியூப் மற்றும் வாட்ஸ் அப் போன்ற  இணையதளம் மூலமாக வரும் செய்திகளை அதிகமான மக்கள் நம்புகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை அரசியலில் ஆர்வம் உடைய மக்கள் யூடியூப் செயலின் மூலமாக வரும் செய்திகளை அதிகமாக நம்புகிறார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் இந்த செயலைகளை மற்றவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்காகவும் பொழுதுபோக்காக மட்டுமே உபயோகிப்பதாக கூறுகின்றார்கள்.

இந்தியாவில் 46 சதவீதம் பேர் தினம்தோறும் வாட்ஸ் அப் செய்திகளை பார்ப்பதாகவும் அதனை பின்தொடர்வதாகவும் கூறியுள்ளனர். பிரேசிலில் 58% மக்கள்  செய்திகளை வாட்ஸப் மூலமாக வரும் செய்திகளை பின் தொடர்வதாக வாட்ஸ் அப் செய்திகளை பார்ப்பதாகவும் அதனை பின்தொடர்வதாகவும் கூறியுள்ளனர்.

செய்தி ஊடகங்களை விடவும் பொழுதுபோக்கு ஊடகங்களை மக்கள் நம்புவதற்காக காரணமாக கூறப்படுவது செய்தியாளர்கள் உண்மை செய்திகளை கூறாமல் திரித்து வெளியிடுகின்றனர் எனவேதான் சமூக ஊடகங்களை மக்கள் நம்பிக்கை கொள்கிறார்கள், அவற்றை பின் தொடர்கிறார்கள் என  ஆய்வு முடிவு கூறுகின்றது.

தமிழில் – முஹம்மது பஷீர்

source – https://www.instagram.com/p/Ci2BhHbP9BG/?igshid=YmMyMTA2M2Y=

India Instagram news people research Whatsapp youtube இளைஞர்கள் பொய் செய்திகள்
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
முஹம்மது பஷீர்

Related Posts

உலகை உலுக்கும் எப்ஸ்டீன் ஆவணங்கள்

February 12, 2026

இனப்படுகொலையை நோக்கி நகரும் இந்தியா

January 12, 2026

சிறை: பொதுப்புத்தி மீதான ஒரு விசாரணை

January 2, 2026

அண்டை வீட்டார் உரிமைகள்

November 22, 2025

தனி அடையாளத்தை கெடுக்கும் செல்ஃபி கலாச்சாரம்

November 4, 2025

விளையாட்டு அடிமைத்தனம்

October 15, 2025
Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

உலகை உலுக்கும் எப்ஸ்டீன் ஆவணங்கள்

February 12, 2026

மாணவர்களின் குரலாக ஒலிக்கும் எஸ்ஐஓவின் மாணவர் தேர்தல் அறிக்கை

January 26, 2026

இனப்படுகொலையை நோக்கி நகரும் இந்தியா

January 12, 2026

சிறை: பொதுப்புத்தி மீதான ஒரு விசாரணை

January 2, 2026
Facebook Instagram YouTube WhatsApp
© 2026 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.