கட்டுரைகள் ஆற்றாமையின் ஆறாம் தேதிBy ஆர். அபுல்ஹசன்December 6, 2018 ஆற்றாமையின் அர்த்தமான ஆறாம் தேதி அந்த நாளில்தான் இந்தியாவின் இறையாண்மை கடப்பாரைகளுக்கு இரையானது மதிலுடன் சேர்த்து மனிதமும் இடிக்கப் பட்டது வேற்றுமையில் ஒற்றுமையென்பது வேருடன் பிடுங்கியெறியப்பட்டது கதறலும்,கடப்பாறையின்…