Browsing: பாலஸ்தீன விடுதலை

குதிரையின் காலடிச் சப்தம், இப்னு சூரியாவை மிதமான உறக்கத்திலிருந்து விழிக்க வைத்தது. அந்தச் சிறிய மலைக் குன்றின் முகட்டில் தோழர்களுக்காகக் காத்திருந்தவன் அவர்களின் தாமத வருகையின் காரணமாக…