கட்டுரைகள் டிசம்பர் 2, சர்வதேச அடிமை முறை ஒழிப்பு தினம்.By அப்துல்லா. முDecember 2, 2019 மனிதக் குல இயக்கத்தில் மாபெரும் பின்னடைவாக மனிதன் தனக்குள்ளாக வகுத்துக்கொண்ட படிநிலைகள் அமைகிறது. இதில் பெரும் அவமானகரமான அதே நேரத்தில் மனிதத்திற்கான அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கியது அடிமை அமைப்புமுறை.…