• முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»குறும்பதிவுகள்»டெல்லி வன்முறையை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
குறும்பதிவுகள்

டெல்லி வன்முறையை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

நாகூர் ரிஸ்வான்By நாகூர் ரிஸ்வான்February 26, 2020Updated:June 1, 20232,920 Comments1 Min Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

டெல்லியில் அரசின் துணையோடு இந்துத்துவ பயங்கரவாதிகள் நடத்தும் வன்முறைகளைக் கண்டித்து இன்று சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் மற்றும் மால்கம் எக்ஸ் படிப்பு வட்டத்தைச் சார்ந்த மாணவர்கள் ஒருங்கிணைத்த இக்கூட்டத்தில், கபில் மிஷ்ராவை கைது செய்ய வேண்டும்; அமித்ஷா பதவி விலக வேண்டும் போன்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

கடந்த 12ஆம் தேதி சிஏஏ தொடர்பாக இந்த மாணவர்கள் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை பல்கலைக்கழக நிர்வாகம் தடுத்து நிறுத்தியிருந்தது. இப்போது நிர்வாகத்தின் கெடுபிடிகளையும் மீறி மாணவர்கள் இந்த சிறு ஒன்றுகூடலை நடத்தியிருக்கிறார்கள்.

தகவல்-அஹ்மது ரிஸ்வான்

Loading

CAA Genocide Protest Students
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
நாகூர் ரிஸ்வான்

Related Posts

மாணவர்களின் குரலாக ஒலிக்கும் எஸ்ஐஓவின் மாணவர் தேர்தல் அறிக்கை

January 26, 2026

Boycott: இஸ்ரேலின் இன அழிப்புக்கு எதிரான ஒரு நடவடிக்கை

September 27, 2025

ஷதியா அபூ கஸ்ஸாலே: ஃபலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் உயிர்த்தியாகி

September 10, 2025

இந்த ‘தேச விரோதி’யின் போராட்டம் இன்னும் முடியவில்லை

April 23, 2025

அநீதியின் நான்கு ஆண்டுகளும் UAPA எனும் ஆயுதமும்

October 2, 2024

ஏ.ஜி. நூரானி நினைவலைகள்

September 3, 2024

Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

மாணவர்களின் குரலாக ஒலிக்கும் எஸ்ஐஓவின் மாணவர் தேர்தல் அறிக்கை

January 26, 2026

இனப்படுகொலையை நோக்கி நகரும் இந்தியா

January 12, 2026

சிறை: பொதுப்புத்தி மீதான ஒரு விசாரணை

January 2, 2026

அண்டை வீட்டார் உரிமைகள்

November 22, 2025
Facebook Instagram YouTube WhatsApp
© 2026 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.