• முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»குறும்பதிவுகள்»சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்கள்
குறும்பதிவுகள்

சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்கள்

நாகூர் ரிஸ்வான்By நாகூர் ரிஸ்வான்February 18, 2020Updated:May 30, 20232,290 Comments1 Min Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

  1. தமிழகம் முழுக்க நடக்கும் CAA எதிர்ப்புப் போராட்டங்களில் முஸ்லிம்கள் முன்னணியில் இருப்பது அனைவரும் அறிந்ததே. தன்னெழுச்சியான இந்தப் போராட்டத்தை அமைப்புகள், இயக்கங்களுக்கு அப்பால் சாமானிய மக்களே அணிதிரண்டு நடத்தி வருகின்றனர்.
  2. இந்தப் போராட்டம் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக அநீதிக்குள்ளாகி, வஞ்சிக்கப்பட்டு வந்ததன் எதிரொலி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
  3. இதை வெறும் CAAக்கான எதிர்ப்பாக மட்டும் எப்படி நம்மால் சுருக்கிப் புரிந்துகொள்ள முடியாதோ, அவ்வாறே வெறும் பாஜக எதிர்ப்பாகவும் இதைச் சுருக்கிவிடக் கூடாது. ஏனெனில், ரத்தம் சிந்தி, உயிரைக் கொடுத்து மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். பாஜக-வுக்கு மாற்றாக காங்கிரஸையோ திமுக-வையோ கொண்டு வருவதற்காகத்தான் இவ்வளவுமா?
  4. இத்தனை ஆண்டுகாலமாக இங்குள்ள மையநீரோட்டக் கட்சிகள்தாம் நம்மை விளிம்புநிலைக்குத் தள்ளின; இப்போது பாஜக ஒருபடி மேலே போய் நம்மைத் துடைத்தெறியப் பார்க்கிறது. அவ்வளவுதான்.
  5. இன்றைக்கு ஏற்பட்டுள்ள இந்த மாபெரும் எழுச்சி நாம் அரசியல்படுவதற்கும், நாம் இழந்த உரிமைகளை சமரசமின்றிப் போராடிப் பெறுவதற்கும் வழிவகுக்கட்டும்.

-அஹ்மத ரிஸ்வான்

Loading

Boycott NRC CAA NPR NRC
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
நாகூர் ரிஸ்வான்

Related Posts

மாணவர்களின் குரலாக ஒலிக்கும் எஸ்ஐஓவின் மாணவர் தேர்தல் அறிக்கை

January 26, 2026

Boycott: இஸ்ரேலின் இன அழிப்புக்கு எதிரான ஒரு நடவடிக்கை

September 27, 2025

ஷதியா அபூ கஸ்ஸாலே: ஃபலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் உயிர்த்தியாகி

September 10, 2025

இந்த ‘தேச விரோதி’யின் போராட்டம் இன்னும் முடியவில்லை

April 23, 2025

அநீதியின் நான்கு ஆண்டுகளும் UAPA எனும் ஆயுதமும்

October 2, 2024

ஏ.ஜி. நூரானி நினைவலைகள்

September 3, 2024

Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

மாணவர்களின் குரலாக ஒலிக்கும் எஸ்ஐஓவின் மாணவர் தேர்தல் அறிக்கை

January 26, 2026

இனப்படுகொலையை நோக்கி நகரும் இந்தியா

January 12, 2026

சிறை: பொதுப்புத்தி மீதான ஒரு விசாரணை

January 2, 2026

அண்டை வீட்டார் உரிமைகள்

November 22, 2025
Facebook Instagram YouTube WhatsApp
© 2026 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.