Close Menu
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»குறும்பதிவுகள்»CBSE இன் தவறுக்கு மாணவர்களுக்கு தண்டனையா.?
குறும்பதிவுகள்

CBSE இன் தவறுக்கு மாணவர்களுக்கு தண்டனையா.?

AdminBy AdminMarch 29, 2018Updated:May 31, 202348 Comments1 Min Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

கேள்வித்தாள் வெளியானதாக எழுந்த புகாரையடுத்து, 10ம்வகுப்பில் கணிதத் தேர்வையும், 12-ம் வகுப்பில் பொருளாதாரப் பாடத் தேர்வையும் மீண்டும் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. ஏற்கனவே மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் கேள்வித்தாள்கள் வெளியானதாக சில தினங்களுக்கு முன்புதான் மாபெரும் அதிர்ச்சியும் போராட்டங்களும் நடைபெற்றன. அந்த சுவடுகளே இன்னும் அழியாத நிலையில் இப்போது CBSE வினாத்தாள்கள் வெளியானது கல்வி ஆர்வலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வளவு சிரமப்பட்டு மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராகிறார்கள்.? அதிலும் CBSE மாணவர்கள் ஒன்றரை வருடங்களாக பொதுத் தேர்வுக்கு தயாராக்கப்படும் நிலையில் தேர்வாணையத்தின் கையாலாகாத்தனத்தால் கேள்வித்தாள்கள் வெளியானதற்கு மாணவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டுமா.? எழுதிய தேர்வுகளை மீண்டும் எழுதச் சொல்வது மாணவர்கள் மீதான அதிகார வன்கொடுமை என்றுதான் சொல்ல முடியும்.

வினாத்தாள்களையே பாதுகாக்க திராணியில்லை. இந்த இலட்சணத்தில் நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டமாம், அந்த பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஒரே பொதுத் தேர்வாம். வினாத்தாள் வெளியானதற்கு காரணமானவர்களை கண்டறிந்து கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும். மேலும் மறுதேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்

 

Loading

CBSE Paper Leaks
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
Admin
  • Website

Related Posts

மாணவர்களின் குரலாக ஒலிக்கும் எஸ்ஐஓவின் மாணவர் தேர்தல் அறிக்கை

January 26, 2026

Boycott: இஸ்ரேலின் இன அழிப்புக்கு எதிரான ஒரு நடவடிக்கை

September 27, 2025

ஷதியா அபூ கஸ்ஸாலே: ஃபலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் உயிர்த்தியாகி

September 10, 2025

ஏ.ஜி. நூரானி நினைவலைகள்

September 3, 2024

ஒழுக்க விதிகளை அறிவியலால் தர இயலுமா? ஓரினச்சேர்க்கையை முன்வைத்து ஓர் ஆய்வு

August 29, 2024

மும்பை இஸ்ரேலிய திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டதன் பின்னணி

August 21, 2024
Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

உலகை உலுக்கும் எப்ஸ்டீன் ஆவணங்கள்

February 12, 2026

மாணவர்களின் குரலாக ஒலிக்கும் எஸ்ஐஓவின் மாணவர் தேர்தல் அறிக்கை

January 26, 2026

இனப்படுகொலையை நோக்கி நகரும் இந்தியா

January 12, 2026

சிறை: பொதுப்புத்தி மீதான ஒரு விசாரணை

January 2, 2026
Facebook Instagram YouTube WhatsApp
© 2026 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.