Close Menu
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»கவிதை»அடக்குமுறை அரசாங்கம்
கவிதை

அடக்குமுறை அரசாங்கம்

அஸ்லம் சலாமிBy அஸ்லம் சலாமிFebruary 10, 2022Updated:June 6, 2023No Comments1 Min Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

அடக்கு முறை அரசாங்கம்
அரசியல் அமைப்பினை நொறுக்கியது
காவிகளின் தேசிய வாதம்
தேசியக்கொடிக்கு சாயம் பூசியது

ஜனநாயக நாட்டில் இன்று
மக்களோ நிம்மதி அற்று
இந்தியா இன்று பாசிசப் பிடியில்
மக்கள் வாழ்வோ கேள்விக் குறியில்

இனம் மதம் வெறியின்றி
ஒன்றி வாழும் தேசத்தில்
அவரவர் வழிப்படி உடையணிய
உரிமை இங்கு உள்ளதடா

அம்பேத்கர் வகுத்த சட்டத்தில்
ஜனநாயகம் கொண்ட தேசத்தில்
ஒருதலை போக்கு போதுமடா
இதுமக்கள் தேசம் தெரிஞ்சுக்கடா

அஸ்லம் ஸலாமி – எழுத்தாளர்

ஃபாசிசம் அடக்கு முறை அரசாங்கம் ஜனநாயகம் பாசிச பாஜக ஒழிக
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
அஸ்லம் சலாமி
  • Website

Related Posts

காஸாவின் குழந்தை

October 7, 2024

தூஃபான் நாங்கள்

October 13, 2023

மதச்சார்பின்மை – வெற்று வார்த்தையல்ல, அமைப்புச் சட்டத்தின் ஆன்மா

September 7, 2022

முதலில் EC… பிறகு ED… வேட்டை ஆயுதங்கள்….

August 5, 2022

சித்தீக் காப்பானுக்கு மறுக்கப்படும் நீதி

August 5, 2022

காவிமயமாக்கப்படும் பள்ளி புத்தகங்கள்

June 10, 2022
Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

உலகை உலுக்கும் எப்ஸ்டீன் ஆவணங்கள்

February 12, 2026

மாணவர்களின் குரலாக ஒலிக்கும் எஸ்ஐஓவின் மாணவர் தேர்தல் அறிக்கை

January 26, 2026

இனப்படுகொலையை நோக்கி நகரும் இந்தியா

January 12, 2026

சிறை: பொதுப்புத்தி மீதான ஒரு விசாரணை

January 2, 2026
Facebook Instagram YouTube WhatsApp
© 2026 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.