அஸ்ஸலாமு அலைக்கும்,அன்பிற்கினிய சகோதரர்களே, https://www.youtube.com/watch?v=YIuVNc7hSUM இந்த காணொளியும் கட்டுரையும் மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு முக்கியமானவை என்று கருதுகிறேன். குறிப்பாக பள்ளி இறுதி ஆண்டில் இருப்பவர்களுக்கும், துறை சார் நிபுணத்துவம் பெற விரும்புவோருக்கும் பயனளிக்கும். மத்தியப் பல்கலைக்கழகங்களின் முக்கியத்துவம், கல்வி முறை, ஆய்வுக்கான வாய்ப்புகள் குறித்தும் இவை எப்படி நம் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன எனபன குறித்தும் இவற்றில் விவாதிக்கப்பட்டுள்ளது. நாம் ஏன் மத்தியப் பல்கலைக்கழகங்களில் படிக்க வேண்டும்? எஸ்ஐஓ கடந்த சில ஆண்டுகளாகவே மத்தியப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதன் முக்கியத்துவத்தை குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து செய்துவருகிறது. தமிழகம் கல்வியில் வளர்ந்த மாநிலமாக இருந்தாலும், மத்தியப் பல்கலைக்கழகங்கள் போன்ற முக்கிய கல்வி நிறுவனங்களுக்கு சென்று படிப்பதில் தமிழக மாணவர்களுக்கு தயக்கம் இருக்கவே செய்கிறது. அது கண்டிப்பாக களையப்பட வேண்டும். மத்தியப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதன் சிறப்புகள் பன்முகத்தன்மை கொண்ட கற்றல் சூழல் – இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள்…
Author: அப்துல் ஆரிஃப்
Dear Brothers,Assalamu Alaikum, https://www.youtube.com/watch?v=YIuVNc7hSUM This video and article are especially important for those who want to pursue higher education, final-year school students, and those looking to specialize in a particular field. The video focuses on Jawaharlal Nehru University (JNU), while this article discusses the importance of Central Universities in India, their education system, research opportunities, and how they shape our future. Why Should We Study in Central Universities? The Students Islamic Organisation (SIO) has been raising awareness about the importance of studying in Central Universities for many years. Tamil Nadu is known for its strong education system, yet many students…