Close Menu
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»கவிதை»புரட்சி சுமந்த காகிதம்
கவிதை

புரட்சி சுமந்த காகிதம்

மௌலவி முஹம்மது ஃபைஜ் ஸலாமிBy மௌலவி முஹம்மது ஃபைஜ் ஸலாமிDecember 26, 2019Updated:June 1, 20232,148 Comments1 Min Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

எத்தனையோ மோசடிகள் என் கண்களை சுற்றுகிறது
அறத்தின் குருதியை சர்வமும் நுகர்கிறது

கண்ணால்பார்த்தவைஇதயத்தில்
நிலைக்கவில்லை
பிணம் திண்ணி கழுகுகளும், குருதியில் குளிப்பதை நிறுத்தவில்லை

புரட்சி சுமக்கும் காகிதங்களும் காழ்புணர்ச்சி கொள்கிறது
காவலரின் கைநழுவிய கலிகளும் சுதந்திரத்தை மறுக்கிறது

இரத்த கண்ணீரால் அடக்குமுறையை அழித்த சமூகம்
விசுவாசம் மறந்தவர்களால் அடக்கியே அழிக்கப் படுகிறது

கர்ப்பிணிகள் சடலம் சுமந்த தருணம் போதும்
ஜனநாயகத்தின் யதார்த்தம் சகதியில் என்றும் வீழாது

வாழ்வைத் துறந்தவனிடம் உயிரைத் தவிர உறவேதுமில்லை
உரிமையற்ற சடலத்தின் காயங்களும் தேசத்தை நினைவு கூறும்

மண்ணின்தாகத்தை மழைநீர் தணிப்பதுபோல்
உயிர்கொண்ட உறவுகள் உரிமையை கேட்கிறது

அநீதத் தாமரை சாக்கடையில் மலர்ந்து
நீதவானிடம் சுவாசிக்க செய்தாலும் திரவிடத் திடலில் மணமாகாது

பேதமற்று உறவாடிய தாயகத்தின் வாரிசுகள் நாம்
எத்துனை அதர்மம் தழைத்தாலும் தாயகம் போராடும்.

முகம்மது பைஜ்
அஸ்-ஸலாம் இஸ்லாமிய கல்லூரி மாணவன்

Loading

Share. Facebook Twitter Telegram WhatsApp Email
மௌலவி முஹம்மது ஃபைஜ் ஸலாமி
  • Website

Related Posts

காஸாவின் குழந்தை

October 7, 2024

தூஃபான் நாங்கள்

October 13, 2023

கல்வி தொலைக்காட்சி சிஇஓ நியமன சர்ச்சையும் பின்னணியும்

August 21, 2022

ஹிஜாப் தடை – கலந்துரையாடல்

June 21, 2022

தரைமட்டமாக்கப்படும் ஜனநாயகம்

June 21, 2022

முஸ்லிம் அரசியல் விருப்பமா, கட்டாயமா?

June 10, 2022
Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

பள்ளி மாணவர்களிடத்தில் அத்துமீறும் தவெக கட்சியினர்: SIO கண்டனம்

July 3, 2026

ஹபீபி – அன்பின் வழியது உயிர்நிலை

June 15, 2026

ஹபீபி: தமிழ் சினிமாவின் புதிய அத்தியாயம்

June 12, 2026

மாநில பல்கலைக்கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புக – எஸ்ஐஓ கோரிக்கை!

June 3, 2026
Facebook Instagram YouTube WhatsApp
© 2026 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.