தொடர்கள் தமிழ்த் தேசியத்தை எப்படி புரிந்துகொள்வது?By ஃபஹ்ருத்தீன் அலி அஹ்மத். VOctober 16, 2021 தமிழ்த் தேசியம் என்பதை உணர்ச்சியாகவும், கற்பனையாகவும், சாகசமாகவும் பலரும் அவர்களுடைய புரிதலுக்கேற்ப விளங்கிக் கொள்கிறார்கள் அல்லது விளக்கம் அளிக்கிறார்கள். சிலர் அதன் அடிப்படையில் செயல்படவும் செய்கிறார்கள். தமிழ்த்தேசியம்…