குறும்பதிவுகள் நான் அவர்களில் ஒருவனல்ல! – ஆசிக் தன்ஹாBy அஜ்மீJune 21, 2021 ‘இன்குலாப் ஜிந்தாபாத்’, ‘லால் சலாம்’ கோஷங்களும் விண்ணைப் பிளக்க திகார் சிறையிலிருந்து வெளியே வந்தனர் மாணவர் செயற்பாட்டாளர்களான தேவஞ்சனா கலிதா, நடாஷா நார்வல் மற்றும் ஆசிக் இக்பால்…