உயிர்ப் பயத்துடன் பயணம் செய்த பிஞ்சுகள்..By கே. எஸ். அப்துர் ரஹ்மான்March 27, 2020 கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் துவ்வூர் என்னுமிடத்தில் செயல்படும் ஹிரா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயிலும் பீகார் மாவட்டத்தை சேர்ந்த 37 மாணவ–மாணவிகள் தங்களது சொந்த ஊருக்குச் செல்வதற்காக…