• முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»கவிதை»மேட்டிமை வதியில் சிக்கிய கால்கள்
கவிதை

மேட்டிமை வதியில் சிக்கிய கால்கள்

மௌலவி முஹம்மது ஃபைஜ் ஸலாமிBy மௌலவி முஹம்மது ஃபைஜ் ஸலாமிAugust 1, 2021Updated:June 6, 2023No Comments1 Min Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

மேட்டிமை வதியில் சிக்கிய கால்கள்
எடுக்க முடியாத சதியில் இங்கே மக்கள்.

சமூக நீதியும் எறியும் தீயாய்
இங்கே அடித்தட்டு மக்களே அதற்கு தீனி.

சூரியனின் உதிப்பில் முதலாளிய கிரகணம் கூடியதால், இனி,இருளில் சேர்ந்திடும் குரல்களை
எங்கே முழங்கலாம்.

முதலாளித்துவ கர சேவையில்
இடிக்கப்படும் கட்டிடங்கள்
வாக்களித்த மனங்களின் திராவிட
பிம்பத்தை உடைத்தெறியும்..!

மயானங்களில் புதைக்கப்பட்ட எழும்புக்கூடுகள்
இந்துத்துவ திராவிடத்தை ஏற்றாலும்
சமாதிகளின் சாம்பல் துகளிலிருந்து
அடித்தட்டு மக்கள் தொடர்ந்து பேசிக்கொண்டே
இருப்பார்கள்..!

சென்னை அரும்பாக்கம் மக்களின் இடம்பெயர்வு
எனும் சுரண்டலுக்கு  கண்ணீரால் தோய்ந்த எழுத்துக்களில்
கடுமையான கண்டனங்கள்..!

அடித்தட்டு மக்கள் உரிமை குடிசை வீடுகள் திமுக நிலம்
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
மௌலவி முஹம்மது ஃபைஜ் ஸலாமி
  • Website

Related Posts

காஸாவின் குழந்தை

October 7, 2024

தூஃபான் நாங்கள்

October 13, 2023

தொழுகைக்கான அழைப்பிற்கு எதிரான வழக்கு கர்நாடகாவில் தள்ளுபடி செய்யப்பட்டது.

September 2, 2022

அடையாளங்களும் கலாச்சாரங்களும் கொண்டதுதான் இந்தியா

March 16, 2022

அடக்குமுறை அரசாங்கம்

February 10, 2022

அல்லாஹு அக்பர்!

February 10, 2022

Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

தற்காலச் சூழலில் மகாத்மா பூலேவை வாசிப்பதின் முக்கியத்துவம்

May 6, 2025

இட ஒதுக்கீடு: ஓர் அறிமுகம்

May 2, 2025

வக்ஃப் கருப்புச் சட்டமும் நாம் செய்ய வேண்டியவையும்

April 24, 2025

இந்த ‘தேச விரோதி’யின் போராட்டம் இன்னும் முடியவில்லை

April 23, 2025
Facebook Instagram YouTube WhatsApp
© 2025 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.