‘மனிதன், தானறிந்த தான் கற்பனை செய்து வைத்துள்ள மனித உயிர்கள் அனைத்தையும் வகைமைப்படுத்தவேண்டிய தேவை உள்ளது.அவற்றை எதிரெதிரான இரு குழுக்களாகப் பிரிப்பதன் மூலம் நெகிழ்ச்சியான மக்கள் திரளை…

கேரளாவைச் சேர்ந்ந ஃபாத்திமா லத்தீஃப் சென்னை ஐ.ஐ.டியில் முதலாம் ஆண்டு மனிதவியல் மற்றும் சமூக அறிவியல் துறை மாணவியாக பயின்று வந்தார். தனது துறை ஆசிரியர்களின் உளவியல்…

இஸ்ரேலை சேர்ந்த ஒரு நிறுவனம் உருவாக்கி உலகம் முழுவதிலும் பரப்பி விட்டு உள்ள ஒரு ஒரு ஸ்பைவேர் அதாவது உளவு வைரஸ் தான் பெகாசஸ். இந்த வைரஸ்…

இந்தியா முழுவதும் பிரிட்டிஷ் ஆதிக்கம் வலிமையாக இருந்த காலம்.கல்கத்தா டெல்லி என வடக்கிலேயே தலைநகரங்களும் ராஜாங்க ரீதியான செயல்பாடுகளும் மையம் கொண்டிருந்தது. 1891ம் ஆண்டு அப்போதைய செங்கல்பட்டு…

Bapsa- Fraternity கூட்டணிக்கு வாக்களித்த அனைத்து மாணவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தற்போது நடந்த பல்கலைகழக மாணவர் சங்க தேர்தலில் 25% வாக்குகள் பெற்றுள்ளோம். மேலும் Bapsa…

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், மரவப்பட்டி காலனி, பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவன் சரவணகுமார். இவர் கடந்த 11.10.19 வெள்ளியன்று பள்ளிக்கூடத்தில்…

கம்யூனிஸ ஜின்பிங்கும், கோஷம் போடும் தோழர்களும்! மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுர வருகை ஓர் பெரிய வரலாற்று நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. ஆளும் சார்புடையவர்களும்…

அதீத அக்கறையில்,ஓட்டமும் நடையுமாய்கொழுப்புணவில் கவனமாய்,சத்துணவே கதியென்று,பார்த்துப் பார்த்து,தின்று தீர்த்துஉடல்நலமே முக்கியமாய்நாம்கழிக்கும் வாழ்நாட்கள். என்ன கவனம் வைக்கிறோம்,நம் மனநலத்தில்? அதிகவேலை – பணிச்சுமைகோபம் – தாபம்போட்டி – பொறாமைமன…

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் தத்துவப்பாடம் என்கிற பெயரில் பகவத் கீதை மற்றும் சில உபநிடதங்கள் மாணவர்களுக்கு பாடங்களாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த செயலை இந்திய மாணவர்…

கடல் யானை சோம்பலாய் காணாது உன்னையே தாண்டிடாத ஆதங்கம் கண்டு மெய்யினை காத்திட அறத்தினை சூழ்ந்திட கூட்டறிக்கையில் உன் விரல் பேசும் எதிர்வினை அறம் அறுத்து துன்பம்…