கவிதை மேட்டிமை வதியில் சிக்கிய கால்கள்By மௌலவி முஹம்மது ஃபைஜ் ஸலாமிAugust 1, 2021 மேட்டிமை வதியில் சிக்கிய கால்கள்எடுக்க முடியாத சதியில் இங்கே மக்கள். சமூக நீதியும் எறியும் தீயாய்இங்கே அடித்தட்டு மக்களே அதற்கு தீனி. சூரியனின் உதிப்பில் முதலாளிய கிரகணம்…