Close Menu
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
Facebook Instagram YouTube WhatsApp
சகோதரன்சகோதரன்
Facebook Instagram YouTube WhatsApp
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • குறும்பதிவுகள்
  • தொடர்கள்
  • நேர்காணல்கள்
  • காணொளிகள்
  • எங்களைப் பற்றி
சகோதரன்சகோதரன்
Home»கவிதை»தோண்டப்படாத கிணறு!
கவிதை

தோண்டப்படாத கிணறு!

மௌலவி முஹம்மது ஃபைஜ் ஸலாமிBy மௌலவி முஹம்மது ஃபைஜ் ஸலாமிJanuary 14, 2021Updated:June 6, 2023No Comments1 Min Read
Share
Facebook Twitter Telegram WhatsApp Email

தோண்டப்படாத கிணறொன்றில்
ஆயிரம் அழுவோசை,
காதுகளை செவியிழக்கச் செய்கிறது..
மம்மட்டிகள் அறையாமலேயே
இரத்தக் கண்ணீர் விட்டு
மணல் அழுகிறது.

ஏனோ, தாகித்த நெற்பயிர்கள்
இரத்த கண்ணீரையே ருசிக்க
துவங்கிவிட்டது..
விளைச்சல் எதிலும் இரத்த வாடை;

வலியும் சகதியுமாய் இரத்த கண்ணீர்
தேங்கிக் கிடக்கையில்..
மஞ்சள் கதிரவன் அதனை தங்கமாகவும்
வெள்ளை சந்திரன் அதனை வெள்ளியாகவும்
அலங்காரப்படுத்தியது..
சில அகங்கார கண்களுக்கு!!

தோண்டப்படாத கிணற்றை கிளறிப்
பார்ப்பதற்கு ஏனிந்த தயக்கம்?
அதில் கலப்பற்ற நன்னீர் கிடைக்க கூடும்!!
அழுவோசையும் நின்றுவிடும்!!

(தடை.. என்பதை விட வேணடாம் என்பதையே
நாங்கள் எதிர்பார்க்கிறோம்)!!

Faiz_Rahmani

Loading

டெல்லி பிஜேபி விவசாய மண் விவசாயிகள் போராட்டம்
Share. Facebook Twitter Telegram WhatsApp Email
மௌலவி முஹம்மது ஃபைஜ் ஸலாமி
  • Website

Related Posts

காஸாவின் குழந்தை

October 7, 2024

தூஃபான் நாங்கள்

October 13, 2023

அடக்குமுறை அரசாங்கம்

February 10, 2022

அல்லாஹு அக்பர்!

February 10, 2022

கல்வி வளாகங்களில் அதிகரித்து வரும் இஸ்லாமோஃபோபியா

January 29, 2022

Justice For Sabiya

September 18, 2021
Leave A Reply Cancel Reply

Social Circle
  • Facebook
  • Instagram
  • YouTube
  • WhatsApp
Latest Posts

உலகை உலுக்கும் எப்ஸ்டீன் ஆவணங்கள்

February 12, 2026

மாணவர்களின் குரலாக ஒலிக்கும் எஸ்ஐஓவின் மாணவர் தேர்தல் அறிக்கை

January 26, 2026

இனப்படுகொலையை நோக்கி நகரும் இந்தியா

January 12, 2026

சிறை: பொதுப்புத்தி மீதான ஒரு விசாரணை

January 2, 2026
Facebook Instagram YouTube WhatsApp
© 2026 சகோதரன். Customized by Dynamisigns.

Type above and press Enter to search. Press Esc to cancel.