கவிதை தோண்டப்படாத கிணறு!By மௌலவி முஹம்மது ஃபைஜ் ஸலாமிJanuary 14, 2021 தோண்டப்படாத கிணறொன்றில் ஆயிரம் அழுவோசை, காதுகளை செவியிழக்கச் செய்கிறது.. மம்மட்டிகள் அறையாமலேயே இரத்தக் கண்ணீர் விட்டு மணல் அழுகிறது. ஏனோ, தாகித்த நெற்பயிர்கள் இரத்த கண்ணீரையே ருசிக்க…