Browsing: பாஜக

இந்தியாவின் கல்வி பெருமையின் அடையாளமாக திகழ்ந்து வருவது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். மிகச் சிறந்த கல்வியாளர்களை, சமூகவியல் நிபுணர்களை, தத்துவவாதிகளை உலகுக்கு அளித்த ஆகச்…

கருப்பு முகத்திரையினுல் ஒரு முழக்கம்காவியின் மதவெறி ஓலங்களைமண்கவ்விடச் செய்து,ஆயிரம் ஆண்டுகள் கழித்தும்மறையாமல் வெல்லும் உயிர்மையானது! அன்றுமுதல் இன்றுவரைஎழுதப்படும் நீதிப்போராட்டங்களில்எழுந்திடும் எழுச்சி முழக்கமது! அமேரிக்காவின் அடிமை எழுச்சியோ!அரேபியாவின் ஏகத்துவ…

ஸ்டார்ட் கேமரா! ஆக்சன்,ரோலிங் தொடர் மழையாலும், வெள்ளத்தாலும் தனியொரு தீவை போல் பரிதாபமாக காட்சியளிக்கும் சென்னை மாநகரின் தற்போதைய நிலை பார்ப்போரை நிச்சயம் பதைபதைக்கச்செய்யும். வீதியெங்கும் தண்ணீர்…

தமிழக முதல்வர் ஸ்டாலினின் நேற்றைய கோவை பயணத்தையொட்டி நடைபெற்ற உரையாடல்களையும், சில நாள்களுக்கு முன்பான நடப்புகளின் மீதான விவாதங்களையும் சீர்தூக்கிப் பார்த்தால் ஒரு நிகழ்வின் அடிப்படையில் கிடைக்கும்…

. “அவர்கள் சோசலிஸ்டுகளைத் தேடி வந்தார்கள்,” நான் ஒரு சோசலிஸ்ட் அல்ல என்பதால் நான் பயப்படவில்லை. பின்னர் அவர்கள் தொழிலாளர்களைத் தேடி வந்தார்கள் அப்பொழுதும் நான் பயப்படவில்லை,…

மீண்டும் மீண்டும் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு விவாதத்திற்குள்ளாக்கப்படுகிறது. பல தசாப்தங்களாய் நீடிக்கும் நிதர்சனம் தான் என்றாலும் சமூக ஊடகங்களின் அசுரப் பாய்ச்சலால் சமீப காலங்களில் பெண்கள் வன்கொடுமை,…

பாஜகவின் தேர்தல் உத்திகள் பிரமிக்க வைப்பதாக இருக்கிறது. தனது சாதனைகளையோ எதிர்க்கட்சியின் தவறுகளையோ சொல்லி பிரச்சாரம் செய்வது ஒரு வகை. விமர்சனம் மூலமோ, தனிநபர் எதிர்ப்பு விமர்சனம்…